வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

என்னை பற்றி

நான் நீண்ட  நாளாக பல நண்பர்களின் பதிவுகளை தவறாமல் வாசிக்கும் பழக்கம் கொண்டுள்ளேன் . 
என்னுடைய கருத்துக்கள்,  மன ஓட்டங்கள்  அனைத்தையும்  பிற நண்பர்களுக்கு தெரியபடுத்த அது குறித்த அவர்கள் எண்ணங்களை தெரிய விரும்பியதால்,இந்த  பிளாக்கினை எழுத விழைகிறேன் நண்பர்களே.